உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Nakkheeran

”நரேந்திர மோடியிடம் கூறுங்கள்; 30 வினாடிகளில் போராட்டம் நின்றுவிடும்” - ராகுல்காந்தி

வாக்குத்திருட்டு மற்றும் தேர்தல் முறைகேடுகளைக் கண்டித்து ’இந்தியா’ கூட்டணி சார்பில் போராட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. டெல்லியில் உள்ள ராம் லீலா மைதானத்தில் நவம்பர் 1, அன்று நடைபெற உள்ள இந்த போராட்டத்தில் கலந்துகொள்ள, நாட்டு மக்களுக்குக் காங்கிரஸ் தலைவர் மல்லிகர்ஜுன கார்கே அழைப்பு விடுத்துள்ளார். இந்தியா கூட்டணி சார்பில் நடைபெறும் ’வாக்குகளைக் காப்போம் - தேசத்தைக் காப்போம்’ என்ற பேரணியில் கலந்து கொள்ள அனைவருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ள நிலையில், வர்த்தகம் மற்றும் தொழில் சபை அமைப்பு ராகுல்காந்திக்கு வேண்டுகோள் விடுத்துள்ளது. அதில், தீபாவளி பண்டிகையின் உச்சகட்ட வியாபார சமயத்தில் இந்த ஆர்ப்பாட்…