உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Dinamani

மத்திய பொதுத்துறை நிறுவனத்தில் டிரேட்ஸ்மேன் வேலை: விண்ணப்பிப்பது எப்படி..?

மத்திய அணுசக்தித் துறையின் கீழ் இயங்கும் மத்திய பொதுத்துறை நிறுவனம் ஐஆர்இஎல் (இந்தியா) லிமிடெட். மும்பையை தலைமையிடமாகக் கொண்ட இந்நிறுவனம் இல்மனைட், ரூட்டைல், சிர்கான், சில்லிமனைட், கார்னெட் போன்றவற்றை உற்பத்தி செய்வதற்காக, சாவரா (கேரளம்), மணவாளக்குறிச்சி (தமிழ்நாடு) மற்றும் ஒரிசா மணல் வளாகம்(ஒடிசா) ஆகிய இடங்களில் தனது கனிம மணல் அகழ்வு மற்றும் கனிம பதப்படுத்தும் ஆலைகளை இயக்கி வருகிறது. சுமார் 11,000 டன் அரிய மண்…