Dinamani
திமுகவின் 'பாட்டிலுக்கு ரூ. 10'-ஐ அங்கீகரித்த தவெக அரசு: தமிழிசை விமர்சனம்
கடந்த திமுக ஆட்சியில் காலி மதுபாட்டிலுக்கு ரூ. 10 வாங்கியதை தற்போதைய தவெக ஆட்சியில் அங்கீகரித்து விட்டதாக பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் விமர்சித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களுடன் தமிழிசை சௌந்தரராஜன் பேசியதாவது, "எதை முறைப்படுத்துகிறார்களோ இல்லையோ, டாஸ்மாக்கில் முறைப்படுத்தி விடுகிறார்கள். திமுக ஆட்சியில் காலி மது பாட்டிலுக்கு ரூ. 10 வாங்கியதாக பாட்டு பாடிய தவெகவினர், இன்று அதனையே அங்கீகரித்து விட்டனர். நியாயப்படுத்தி…