Daily Thanthi
இருக்கன்குடி மாரியம்மன் கோவிலில் இந்த மாத உண்டியல் காணிக்கை ரூ.70 லட்சம்
சாத்தூர், இருக்கன்குடி மாரியம்மன் கோவில் உண்டியல்களில் இந்த மாதம் ரூ.70 லட்சம் ரொக்கமாகவும், 140 கிராம் தங்கமும், 402 கிராம் வெள்ளியும் காணிக்கையாக பெறப்பட்டுள்ளன. காணிக்கை எண்ணும் பணி விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே உள்ள இருக்கன்குடி மாரியம்மன் கோவில் தென்தமிழகத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற கோவில் ஆகும். இங்கு வருகை தரும் பக்தர்கள் கோவிலில் உள்ள உண்டியல்களில் காணிக்கையாக செலுத்தும் காணிக்கை பணம் மற்றும் பொருட்கள் மாதந்தோறும்…