Maalaimalar
அர்னாப் புயலால் ஆந்திராவில் ரூ.4,600 கோடி சேதம்: மத்திய அரசுக்கு முதல்வர் சந்திரபாபு நாயுடு கோரிக்கை!
ஆந்திரப் பிரதேசத்தில் அர்னாப் புயல் கோரத்தாண்டவம் ஆடியுள்ள நிலையில், மாநிலத்திற்கு சுமார் ரூ.4,600 கோடி மதிப்பிலான சேதம் ஏற்பட்டுள்ளதாக முதல்வர் சந்திரபாபு நாயுடு தெரிவித்துள்ளார். புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளை முதல்வர் சந்திரபாபு நாயுடு ஹெலிகாப்டர் மூலம் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். அதனைத் தொடர்ந்து, நிவாரண முகாம்களில் தங்கியுள்ள பொதுமக்களைச் சந்தித்து ஆறுதல் கூறிய அவர், அவர்களுக்குத் தேவையான அரிசி, உணவுப் பொருட்கள்…