Daily Thanthi
தண்ணீரில் மூழ்கடித்து குழந்தைகளை கொன்ற வழக்கில் தாயின் கள்ளக்காதலன் கைது
பாலக்காடு, கேரளம் மாநிலம் பாலக்காடு மாவட்டம் கொழிஞ்சாம்பாறை அருகே மேனோன் பாறை கூராங்காடு பகுதியில் வசிப்பவர் ஜான் குமார் (வயது 36). தொழிலாளி. இவரது மனைவி நிவேத்யா (29). இவர்க ளுக்கு ஜெனிபர் ஜூலியட் (வயது 5) என்ற மகளும், ராபின் கிறிஸ்டோபர் (3) என்ற மகனும் உள்ளனர். கடந்த மாதம் 29-ந் தேதி, இவர்கள் 2 பேரும் வீட்டில் விளையாடி கொண்டிருந்தனர். பின்னர் அவர்கள் குளியலறையில் உள்ள தொட்டியில் மூழ்கி கிடந்தனர். இதையடுத்து…