உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Maalaimalar

காங்கிரஸ் பொதுத்துறை வங்கிகளை உருவாக்கியது.. மோடி அரசு அதை விற்கிறது - ஐ.டி.பி.ஐ 60.72% பங்குகள் விற்பனைக்கு ராகுல் எதிர்ப்பு

காங்கிரஸ் வங்கிகளை உருவாக்கியது, பாஜக அவற்றை விற்கிறது என ராகுல் காந்தி விமர்சித்துள்ளார். காங்கிரஸ் தலைவரும், மக்களவை எதிர்க்கட்சி தலைவருமான ராகுல் காந்தி நவம்பர் 1 ஆம் தேதி தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் மற்றும் எஸ்ஐஆர் மோசடிகளுக்கு எதிராக இந்தியா கூட்டணி சார்பில் நடத்தப்படவுள்ள பிரமாண்ட பேரணிக்கான வேலைகளில் ஈடுபட்டுள்ளார். ஐடிபிஐ விற்பனை இதனிடையே ஐடிபிஐ வங்கியின் 60.72% பங்குகளை கனடாவின் ஃபேர் ஃபாக்ஸ் ஃபைனான்சியல்…