Maalaimalar
ஏ.ஐ தொழில்நுட்பத்துடன் இயங்கும் நவீன டிரோன்: உக்ரைனுக்கு எதிரான போரில் பாடம் கற்றுக்கொண்ட வடகொரியா
வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன், ஏ.ஐ தொழில்நுட்பத்துடன் இயங்கும் டிரோன்களை தயாரித்து, அவற்றின் மூலம் வருங்காலத்தில் எதிரி நாடுகளுடன் போர் நடத்த திட்டமிட்டுள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது. உக்ரைன் போரில் வடகொரியா உக்ரைனுக்கு எதிரான போரில் ரஷியாவிற்கு ஆதரவாக கடந்த 2024 ஆம் ஆண்டு அக்டோபர் முதல் வடகொரியா போரில் ஈடுபட்டு வருகிறது. மேலும் வடகொரியா இந்த போரில், 16,000க்கும் மேற்பட்ட ராணுவ வீரர்களை அனுப்பி உக்ரைன் மீது தாக்குதல்…