Samayam Tamil
அன்பில் மகேஷ்க்கு வரும் நவம்பர் 2 வரை போலீஸ் காவல்: சென்னை சிறப்பு நீதிமன்றம் உத்தரவு
திமுக முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷ் மீதான ஊழல் வழக்கு விசாரணை சென்னை சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் போலீசார் கேட்டுக் கொண்ட படி, காவலில் எடுத்து விசாரிக்க வரும் நவம்பர் 2ஆம் தேதி வரை அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.