உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Indian Express Tamil

100%-க்கு மேல் சாத்தியமா? குவாண்டம் இயற்பியலில் புதிய மைல்கல்லை எட்டிய பெங்களூரு சயின்டிஸ்டுகள்

பெங்களூருவில இருக்கிற ராமன் ஆராய்ச்சி நிறுவனத்துல (RRI) சயின்டிஸ்டுகள் ஒரு பெரிய சாதனையை பண்ணியிருக்காங்க. சாதாரணமா நிஜ வாழ்க்கையில எந்தவொரு விஷயமும் 100 சதவீதத்திற்கு மேல போகவே முடியாது. ஆனா, குவாண்டம் உலகத்துல 1.17 என்கிற மதிப்பை அவங்க வெற்றிகரமாக அளந்து காட்டியிருக்காங்க. இது ஒரு மிஸ்டேக் கிடையாதுன்னு பேராசிரியர் ஊர்பசி சின்ஹா விளக்கியிருக்காங்க. பொதுவாகவே குவாண்டம் பரிசோதனைகள் எல்லாமே ஒரு போட்டோ மாதிரிதான் இருக்கும். பார்ட்டிகிள் எங்க போய் சேர்ந்துச்சுன்னு கடைசி கட்டத்தை மட்டும் அது காட்டும். ஆனா இந்த புதிய முறை ஒரு சினிமா மாதிரி. பெங்களூருவிலிருந்து மைசூருக்கு போறப்போ, நீங்க போய் சேர்ந்த…