Indian Express Tamil
இ.பி.எஸ்-க்கு தோல்வி பயம்; மக்கள் பணத்தை சுரண்டியவர்கள் மீது மட்டுமே நடவடிக்கை: அமைச்சர் ரமேஷ்
பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் 119-வது ஜெயந்தி மற்றும் 64-வது குருபூஜை விழாவை முன்னிட்டு, திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே உள்ள அவரது திருவுருவச் சிலைக்குத் தமிழக இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் ரமேஷ், சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் த.வெ.க நிர்வாகிகளுடன் இணைந்து மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், அ.தி.மு.க பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் விமர்சனங்களுக்குப் பதிலடி கொடுத்தார். பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் 119-வது ஜெயந்தி விழா மற்றும் 64-வது குருபூஜை விழாவை முன்னிட்டு, திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகில் அமைந்துள்ள அவரது…