உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Daily Thanthi

குழந்தைகளுடன் ஹாலோவீன் பண்டிகையைக் கொண்டாடிய அதிபர் ட்ரம்ப் - மெலனியா

வாஷிங்டன், அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் மற்றும் அவரது மனைவி மெலனியா ட்ரம்ப் ஆகியோர், வெள்ளை மாளிகையில் குழந்தைகளுடன் இணைந்து ஹாலோவீன் பண்டிகையை மிக விமரிசையாக கொண்டாடியுள்ளனர். ஹாலோவீன் பண்டிகை- குவிந்த குழந்தைகள் அமெரிக்க நாட்டின் வெள்ளை மாளிகையின் தெற்கு புல்வெளியில் நேற்று (வியாழக்கிழமை) ஹாலோவீன் பண்டிகை நடைபெற்றது. இந்த பாரம்பரிய நிகழ்வில், அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் மற்றும் அவரது மனைவி மெலனியா ட்ரம்ப் ஆகியோர் கலந்து கொண்டனர்…