உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Hindu Tamil Thisai

கொடைக்கானலில் நிலச்சரிவுக்கு காரணம் என்ன? - மத்திய புவியியல் ஆய்வு மைய குழு ஆய்வு

கொடைக்கானல்: கொடைக்கானல் மலைப்பகுதியில் நிலச்சரிவு ஏற்பட்ட இடங்களில் மத்திய புவியியல் ஆய்வு மையக் குழுவினர் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலில் கடந்த சில தினங்களுக்கு முன்பு பெய்த கனமழையில் பல இடங்களில் மண் சரிவு ஏற்பட்டது. பாறைகள் உருண்டு சாலையில் விழுந்தன. குறிப்பாக, பெருமாள்மலை - அடுக்கம் - பெரியகுளம் மலைப்பாதையில் வெள்ளத்தில் சாலைகள் அடித்துச் செல்லப்பட்டதால் போக்குவரத்து முற்றிலும் துண்டிக்கப்பட்டது…