உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Maalaimalar

எனது திரைப்பயணத்தில் ‘சைக்கிள் கேப்’ திரைப்படம் மிகவும் முக்கியமானது - நடிகை ஷெர்ரி அகர்வால் மகிழ்ச்சி!

தெலுங்கு, பஞ்சாபி, இந்தி மற்றும் கன்னடத் திரைப்படங்களில் நடித்து பிரபலமான நடிகை ஷெர்ரி அகர்வால், தற்போது ‘சைக்கிள் கேப்’ திரைப்படத்தின் மூலம் தமிழ்த் திரையுலகில் கதாநாயகியாக அறிமுகமாகிறார். ட்யூப்லைட் புரொடக்‌ஷன்ஸ் தயாரிப்பில், எம்.ஆர். பாரதி இயக்கத்தில் உருவாகியுள்ள இத்திரைப்படத்தில் நவாஸ் கதாநாயகனாக நடித்துள்ளார். 1990களின் காதலில் இருந்த அப்பாவித்தனத்தையும் பழைய நினைவுகளையும், இன்றைய தலைமுறையின் உணர்வுகளோடும் ரசனைகளோடும்…