உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Maalaimalar

ரூ.12 கோடி வர்த்தகம் பாதிக்கும்.. நவம்பர் 1 பேரணியை ஒத்திவைக்க சோனியா காந்திக்கு பறந்த கடிதம்

நவம்பர் 1 இந்தியா கூட்டணி பேரணி நிகழ்வை தள்ளி வைக்க கோரி டெல்லி வர்த்தகர்கள் சோனியா காந்திக்கு கடிதம் எழுதியுள்ளனர். காங்கிரஸ் தலைவரும், மக்களவை எதிர்க்கட்சி தலைவருமான ராகுல் காந்தி நவம்பர் 1 ஆம் தேதி தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் மற்றும் எஸ்ஐஆர் மோசடிகளுக்கு எதிராக இந்தியா கூட்டணி சார்பில் நடத்தப்படவுள்ள பிரமாண்ட பேரணிக்கான வேலைகளில் ஈடுபட்டுள்ளார். டெல்லி ராம்லீலா மைதானத்தில் இந்த பேரணி நடைபெற உள்ளது. நவம்பர் 8…