Indian Express Tamil
கல் போல் ஆகாது; பஞ்சு போன்ற மென்மையான இட்லி கிடைக்க இத பன்னுங்க போதும்
காலை உணவில் இட்லிக்கு முக்கிய இடமுண்டு. சிறியவர் முதல் பெரியவர் வரை அனைவரும் விரும்பி சாப்பிடும் இந்த உணவு, செரிமானத்திற்கு மிகவும் நல்லது. எண்ணெய் உபயோகம் இன்றி ஆவியில் வேகவைக்கப்படுவதால் உடலுக்கும் ஆரோக்கியமானது. இதனை எப்படி செய்வது என்று பார்ப்போம். தேவையான பொருட்கள்: பச்சரிசி - 2 கப் உளுந்தம்பருப்பு - 1 கப் வெந்தயம் - ½ தேக்கரண்டி உப்பு தண்ணீர் செய்முறை: அரிசியையும் உளுந்தம்பருப்பையும் தனித்தனியாகக் கழுவி 4 முதல் 5 மணி நேரம் ஊறவைக்கவும். உளுந்துடன் வெந்தயத்தைச் சேர்த்து ஊறவைக்க வேண்டும். ஊறவைத்த உளுந்தை சிறிது தண்ணீர் சேர்த்து நன்கு நுரைத்துவரும் வரை மிருதுவாக அரைத்தெடுக்கவும். பின்னர், அ…