உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Indian Express Tamil

உலகின் மிக மோசமான சுற்றுலாத் தலம்: முதல் இடத்தில் இந்த நாடா? ரொம்ப ஓவரா பில்டப் பண்ணிட்டாங்களோ?

உலக புகழ்பெற்ற சுற்றுலாத் தலங்கள் பலவற்றிற்கு செல்லும்போது, எதிர்பார்த்த அளவுக்கு அங்கு விஷயங்கள் இல்லாமல் ஏமாற்றமடைவது பல பயணிகளுக்கு நடக்கும் ஒன்றுதான். அதிகப்படியான கூட்ட நெரிசல், நீண்ட வரிசைகள் மற்றும் விளம்பரப்படுத்தப்பட்ட அளவுக்கு சுவாரசியம் இல்லாத இடங்கள் என ஆன்லைன் ரிவ்யூஸ் அடிப்படையில் உலக அளவில் சுற்றுலாப் பயணிகளை அதிகம் ஏமாற்றமடையச் செய்த முக்கிய நகரங்களின் பட்டியல் குறித்து பார்க்கலாம். இந்திய மருத்துவ துறை உண்மையிலேயே டாப் நாச்; அமெரிக்கா போனா செத்துருப்பேன்: ஃபாரின் பயணி புகழ்ச்சி ஹாங்காங் இங்கு சென்ற பயணிகளில் 12.2% பேர் ஏமாற்றமடைந்துள்ளனர். நகரின் புகழ்பெற்ற 'தி பீக் டிராம்' (…