Maalaimalar
வங்கதேசம் உடனான முதல் டெஸ்ட்: வெஸ்ட் இண்டீஸ் முதல் இன்னிங்சில் 245 ரன்னுக்கு ஆல் அவுட்
வங்கதேசத்துக்கு எதிரான முதல் டெஸ்டில் வெஸ்ட் இண்டீஸ் அணி முதல் இன்னிங்சில் 245 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. வெஸ்ட் இண்டீஸ் அணி வங்கதேசத்தில் சுற்றுப்பயணம் செய்து 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இரு அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் டாக்காவில் நடந்து வருகிறது. டாஸ் வென்ற வங்கதேசம் பேட்டிங் தேர்வு செய்தது. அதன்படி, முதலில் களமிறங்கிய வங்கதேசம் அணி முதல் இன்னிங்சில் 272 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. தொடக்க வீரர்…