Thanthi TV
Kanyakumari | Hostel Girl | தோழியுடன் இணைத்து தவறாக பேசி பள்ளி விடுதி மாணவிக்கு சித்திரவதை..
#Kanyakumari #HostelGirl #HostelWarden #TNPolice #SchoolGirl #ThanthiTV Kanyakumari | Hostel Girl | தோழியுடன் இணைத்து தவறாக பேசி பள்ளி மாணவிக்கு சித்திரவதை.. விடுதி வார்டன்கள் செய்த செயல் கன்னியாகுமரி மாவட்டம் மேலராமன்புதூரில் உள்ள தனியார் பள்ளி விடுதியில் தங்கி 11-ஆம் வகுப்பு படிக்கும் மாணவியை, இரண்டு பெண் வார்டன்கள் துன்புறுத்தியதாகப் புகார் எழுந்துள்ளது. தன்னைத் தோழியுடன்…