உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Samayam Tamil

அஜித் பட இயக்குநருக்கு ரூ.1,500 கடன்: ரூ.75 லட்சம் சம்பாதித்த மணிவண்ணனின் சுவாரஸ்ய அனுபவம்!

இயக்குநர் அகத்தியனுக்கு தேவைப்பட்டபோது அவருக்கு ஆயிரத்து 500 ரூபாய் கொடுத்துவிட்டு ரூ. 75 லட்சம் பெற்றிருக்கிறார் மணிவண்ணன். இந்த தகவலை தெரிவித்தவர் வேறு யாரும் அல்ல இயக்குநர் பாரதி கண்ணன் தான்.