உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Hindu Tamil Thisai

திருப்பூரில் பின்னலாடைத் தொழில் முடக்கம்: தீபாவளிக்குப் பிறகு போராட்டம் நடத்த முடிவு

திருப்பூர்: திருப்பூரில் பின்னலாடைத் தொழில் எதிர்கொண்டுள்ள நெருக்கடிக்குத் தீர்வு காண வலியுறுத்தி, தீபாவளிப் பண்டிகைக்குப் பிறகு கவன ஈர்ப்புப் போராட்டம் நடத்த அனைத்து தொழில் முனைவோர் கூட்டமைப்பினர் முடிவு செய்துள்ளனர். அனைத்து தொழில் முனைவோர் கூட்டமைப்பு சார்பில் ஆலோசனைக் கூட்டம் திருப்பூரில் நேற்று நடைபெற்றது. கூட்டத்துக்குத் தலைமை வகித்த திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் மற்றும் உற்பத்தியாளர்கள் சங்கத் தலைவர் எம்.பி.முத்து ரத்தினம் பேசியதாவது: திருப்பூரில்…