உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Indian Express Tamil

IND vs NZ 4th T20I Highlights: பேட்டிங்கில் பிலிப்ஸ், பவுலிங்கில் ஜேக்கப் டஃபி... இந்தியாவை வீழ்த்தி நியூசிலாந்து அபார வெற்றி

India Vs New Zealand 4th T20I, Highlights: நியூசிலாந்தில் சுற்றுப் பயணம் செய்து வரும் இந்திய கிரிக்கெட் அணி 5 டி20, 5 ஒரு நாள் மற்றும் இரண்டு போட்டிகள் கொண்ட தொடர்களில் விளையாடுகிறது. இதில் முதலாவதாக டி20 தொடர் நடந்து வருகிறது. இதன்படி, கிறைஸ்ட்சர்ச்சில் நடந்த முதல் மற்றும் 2-வது டி20 ஆட்டத்தில் இந்தியா 4 விக்கெட்கள் வித்தியாசத்திலும், வெலிங்டனில் நடந்த ஆட்டத்தில் 6 விக்கெட்கள் வித்தியாசத்திலும் த்ரில் வெற்றியைப் பெற்றது. இதன் மூலம் தொடரை 3-0 என்ற புள்ளிகள் கணக்கில் கைப்பற்றி இந்திய அணி முன்னிலை வகிக்கிறது. இந்த செய்தியை ஆங்கிலத்தில் படிக்கவும் டாஸ் வென்ற இந்தியா பவுலிங் இந்த நிலையில், இந்திய…