IBC Tamil
அஸ்வெசும கொடுப்பனவிற்கு தகுதி பெறாதவர்கள் மேன்முறையீடு செய்ய வாய்ப்பு
குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கான அஸ்வெசும' நலன்புரி நன்மைகளைப் பெறுவதற்குத் தகுதியடையாத விண்ணப்பதாரர்களுக்கு மேன்முறையீடு செய்வதற்குச் சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளது. அஸ்வெசும நலன்புரி கொடுப்பனவுகளைப் பெறுவதற்காகச் சமர்ப்பிக்கப்பட்ட விண்ணப்பங்களில் 1,391,830 விண்ணப்பங்கள் தகுதியடையவில்லை என நலன்புரி நன்மைகள் சபை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு தகுதியடையாத விண்ணப்பதாரர்களுக்கு நலன்புரி நன்மைகள் சட்டத்தின் 11ஆம் பிரிவுக்கு அம...