உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Daily Thanthi

ஒவ்வொரு காட்சியிலும் மர்மம்... ‘பனி விழும் இரவு’ திரைப்பட விமர்சனம்

சென்னை, புதுமண தம்பதியான அருண் கார்த்திக்கும், எனாக்‌ஷி கங்குலியும் விடுமுறையை கொண்டாடுவதற்காக கொடைக்கானலுக்கு சுற்றுலா செல்கிறார்கள். இதற்கிடையில் தனது மனைவியை காணவில்லை என்று கொடைக்கானல் போலீசில் அருண் கார்த்திக் புகார் தருகிறார். சிலர் விடுதி அறையை உடைத்து என் மனைவியை அடித்து இழுத்துச் சென்றுவிட்டார்கள். அவரை மீட்டுத்தர வேண்டும் என்று போலீசிடம் கெஞ்சுகிறார். இதையடுத்து இன்ஸ்பெக்டர் சேரன்ராஜ் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணையை…