உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Daily Thanthi

நடிகை அமைரா தஸ்தூரின் லேட்டஸ்ட் கிளிக்ஸ்..!

தமிழில் அனேகன் படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானவர் அமைரா தஸ்தூர். இவர் பிரபு தேவாவுக்கு ஜோடியாக 'பஹீரா' என்ற படத்தில் நடித்து பெரும் வரவேற்பை பெற்றுள்ளார். இவர் அடிக்கடி போட்டோஷூட் நடத்தி புகைப்படங்களை சமூக வலைதளத்தில் பகிர்ந்து வருகிறார். நடிகை நபா நடேஷின் லேட்டஸ்ட் கிளிக்ஸ்..!