Thanthi TV
தருமபுரி அருகே கஞ்சா போதையில் தாயை கொன்ற மகன் கைது
தருமபுரி மாவட்டம் பழைய இண்டூர் பகுதியில், கஞ்சா போதையில் பெற்ற தாயைக் கத்தியால் குத்திக் கொலை செய்ததாக 19 வயது மகனை போலீசார் கைது செய்தனர். கூலி வேலை செய்து வரும் தேவராஜ், இன்று காலை வீட்டில் இருந்த தனது தாய் சின்னபாப்பாவை சரமாரியாகக் கத்தியால் குத்தியதாகக் கூறப்படுகிறது. இதில் 42 வயதான சின்னபாப்பா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். தகவலறிந்து வந்த இண்டூர் போலீசார், தேவராஜைக் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஏற்கனவே கஞ்சா…