உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Samayam Tamil

இந்து சமய அறநிலையத்துறை U Turn - அரசாணையை மதிக்காத அதிகாரிகள்

6 இணை ஆணையர்களுக்கு மீண்டும் பணியிட மாற்றம் செய்து இந்து சமய அறநிலையத்துறை உத்தரவிட்டுள்ளது. அதிகாரிகள் பொறுப்பேற்காததால் அரசு நடவடிக்கை எடுத்திருப்பதாக செய்தி வெளியாகி உள்ள நிலையில், அரசாணையை அதிகாரிகள் மதிக்க மாட்டார்களா என பொதுமக்கள் கேள்வி எழுப்புகின்றனர்.