Thanthi TV
CM Vijay| பற்றி எரிந்த அரசியல் களம்.. வெளியானது புகைப்படம்
#cmvijay #profkalaiarasanissue சென்னை தலைமைச் செயலகத்தில் பேராசிரியர் கலையரசன், முதலமைச்சர் விஜய்யை நேரில் சந்தித்து பேசினார். இன்ஸ்டாகிராமில் தவெக எம்.எல்.ஏ. குறித்து அவதூறு கருத்து பதிவிட்டதாக கூறி பேராசிரியர் கலையரசன் கடந்த புதன்கிழமை கைது செய்யப்பட்டு விடுவிக்கப்பட்டார். ஆனால், அந்த இன்ஸ்டாகிராம் கணக்கு தன்னுடையது இல்லை என அவர் விளக்கமளித்திருந்தார். இந்தச் சம்பவத்துக்கு பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள்…