Daily Thanthi
100 சதவீதம் அனுமதித்தால்.. வாகனங்களுக்கு எத்தனால் வழங்க முடியுமா? சுப்ரீம் கோர்ட் கேள்வி
பெட்ரோலுடன் 20 சதவீதம் வரை எத்தனால் கலந்து பயன்படுத்துவதற்கு மத்திய அரசு அனுமதி அளித்து இருக்கிறது. இதை மேலும் அதிகரிக்க முடிவு செய்திருப்பதாக மத்திய சாலை போக்குவரத்து அமைச்சகம் சமீபத்தில் அறிவிப்பு வெளியிட்டது.அதன்படி, 100 சதவீத எத்தனால் வரையிலான அதாவது இ100 (ஏறக்குறைய சுத்தமான எத்தனால்) வாகனங்களுக்கு அனுமதி அளிக்கும் வகையில் மத்திய மோட்டார் வாகன சட்டத்தில் திருத்தம் செய்து இருப்பதாக கடந்த 26-ந்தேதி அறிவிப்பு…