உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Daily Thanthi

மாற்றுத்திறன் விளையாட்டு வீரர் - வீராங்கனைகளை நேரில் அழைத்து பாராட்டிய உதயநிதி ஸ்டாலின்

சென்னை, மாற்றுத்திறன் விளையாட்டு வீரர் - வீராங்கனைகளை நேரில் அழைத்து எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் பாராட்டு தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்ட எக்ஸ் பதிவில் தெரிவித்திருப்பதாவது :- ஜப்பானில் சமீபத்தில் நடைபெற்று முடிந்த 5வது ஆசிய பாரா விளையாட்டு 2026-ல் இந்தியாவுக்காக 3 தங்கம் - 5 வெள்ளி - 7 வெண்கலம் என 15 பதக்கங்களைக் குவித்த நம் மாற்றுத்திறன் விளையாட்டு வீரர் - வீராங்கனைகளை இன்று நேரில் பாராட்டினோம். நம்முடைய…