Maalaimalar
வானூர் அருகே பயங்கரம்: காதலை கைவிட மறுத்ததால் மகளை கழுத்தை நெரித்து கொன்ற தந்தை
விழுப்புரம் மாவட்டம் வானூர் அருகே உள்ள வி.பரங்கனி கிராமத்தை சேர்ந்தவர் சிவசாஸ்திரி(வயது 40). லாரி டிரைவர். 10-ம் வகுப்பு மாணவி இவருக்கு மனைவி, 2 மகள்கள் உள்ளனர். இதில் 2-வது மகள் விகாஷினி(14) வானூர் அருகே உள்ள கரசானூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்தார். விகாஷினி கடந்த சில மாதங்களுக்கு முன்பு வரை ராணிப்பேட்டை மாவட்டம் காரை கிராமத்தில் உள்ள தனது பாட்டி வீட்டில் தங்கி அங்குள்ள பள்ளியில் படித்து…