Daily Thanthi
சூலக்கல் மாரியம்மன் கோவிலில் சிறப்பு வழிபாடு
கணபதி, கோவை கணபதி சத்திரோடு மணியகாரம்பாளையம் பிரிவு அண்ணாநகர் பகுதியில் பழமைவாய்ந்த ஸ்ரீ சூலக்கல் மாரியம்மன் திருக்கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில் வெள்ளிக்கிழமையை முன்னிட்டு இன்று அதிகாலை முதல் தொடர்ந்து சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன. அம்மனுக்கு அணிகலன்கள், ஆபரணங்கள் அணிவித்தும், புத்தம்புது வண்ணப் பட்டாடை அணிவித்தும் பலவண்ண மலர்களால் ஆன மாலைகள் அணிவித்தும் அலங்காரம்…