உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Hindu Tamil Thisai

‘ஃபேமிலி பாய்’ - 5 ஆண்டுகளுக்குப் பிறகு..!

காணாமல் போன உழவு மாடுகளைத் தேடி அலையும் ஒரு விவசாயத் தொழிலாளியின் குடும்பத்தை மையமாக வைத்து உருவான ‘ராமே ஆண்டாலும் ராவணே ஆண்டாலும்’ கடந்த 2021-இல் வெளியானது. நடிகர் சூர்யா தயாரித்த அந்தப் படத்தின் மூலம் நாயகனாக அறிமுகமானார் மித்துன் மாணிக்கம். 5 ஆண்டுகளுக்குப் பின், தற்போது அவர் எழுதி இயக்கி நடித்துள்ள படம் ‘ஃபேமிலி பாய்’. அவருடன் எம்.சுகுமார், சரண் சுதாகரன், அனுகிரஹா எஸ். நம்பியார், நிகிலா சங்கர், அனிதா சம்பத்…