உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Daily Thanthi

விஜய் ஹிட்லரை போன்று செயல்பட்டு வருகிறார் - கே.பி.முனுசாமி குற்றச்சாட்டு

கிருஷ்ணகிரி, விஜய் ஹிட்லரை போன்று செயல்பட்டு வருகிறார் என அதிமுக துணை பொது செயலாளர் கே.பி.முனுசாமி கூறியுள்ளார். கிருஷ்ணகிரியில் அதிமுக துணை பொது செயலாளர் கே.பி.முனுசாமி செய்தியாளர் சந்திப்பில் கூறியதாவது:- தமிழக முதல்-அமைச்சராக ஜோசப் விஜய் பொறுப்பேற்ற ஆறு மாத காலத்தில் விலைவாசி உயர்வு உச்சத்தில் இருக்கிறது. இதுதான் முதல்-அமைச்சர் விஜய் ஆற்றிய சாதனை. சட்டம் ஒழுங்கு பாதிப்பு, கள்ளச் சந்தைகள் அதிகரித்தல் போன்றவை விலைவாசி உயர்வுக்கு…