உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Maalaimalar

சிக்சர் மழையில் கிளென் பிலிப்ஸ் சதம்: இந்தியா வெற்றிபெற 260 ரன்களை இலக்காக நிர்ணயித்தது நியூசிலாந்து

நான்காவது டி20 போட்டியில் இந்திய அணி வெற்றிபெற 260 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது நியூசிலாந்து. நியூசிலாந்து சென்றுள்ள இந்திய அணி 5 போட்டிகள் கொண்ட டி20 மற்றும் ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. முதல் 3 டி20 போட்டிகளில் இந்திய அணி வென்று 3-0 என தொடரை கைப்பற்றியது. டாஸ் வென்ற இந்தியா இந்நிலையில், இரு அணிகளுக்கு இடையிலான 4-வது டி20 போட்டி ஆக்லாந்தில் இன்று நடைபெறுகிறது. டாஸ் வென்ற இந்திய அணி பவுலிங் தேர்வு செய்தது…