உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Maalaimalar

மணல் லாரிகள் 1-ந்தேதி முதல் வேலை நிறுத்தம்

லாரிகளில் அதிக பாரம் ஏற்றுவதை குறைத்தால் விலை உயர்ந்துவிடும் என்று அரசே, கூறுவது விந்தையாக உள்ளது. அப்படி இருக்கும் போது அதிக பாரம் வழக்கு பதிவு செய்வதை அரசு கைவிட வேண்டும். மணல் மற்றும் எம்சாண்ட் ஏற்றக்கூடிய லாரிகள் நாளை மறுநாள் (1-ந்தேதி) முதல் வேலை நிறுத்தத்தில் ஈடுபடுகின்றன. இதுகுறித்து தமிழ்நாடு மணல் லாரி உரிமையாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பின் மாநில தலைவர் எஸ்.யுவராஜ் கூறியதாவது:- தமிழகத்தில் உள்ள பெரும்பாலான கிரஷர்…