உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Daily Thanthi

ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து இன்று இரவு ராக்கெட் ஏவப்படுகிறது: மீனவர்கள் கடலுக்கு செல்ல தடை

திருவள்ளூர், ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து ராக்கெட் ஏவப்பட உள்ளதை முன்னிட்டு, பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக திருவள்ளூர் மாவட்ட மீனவர்கள் கடலுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. ஜிஎஸ்எல்வி ராக்கெட் ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து இன்று இரவு 11.51 மணிக்கு ஜிஎஸ்எல்வி (GSLV) ராக்கெட் விண்ணில் செலுத்தப்பட உள்ளது. முன்னெச்சரிக்கை நடவடிக்கை ராக்கெட் ஏவப்படும் போது…