உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Daily Thanthi

குஜராத்: கால்நடைகளுக்கு உணவளித்து மகிழ்ந்த பிரதமர் மோடி!

காந்தி நகர், குஜராத் மாநிலத்திற்கு 2 நாள் அரசுமுறைப் பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர் நரேந்திர மோடி, அங்குள்ள அதிநவீன கால்நடை பண்ணையில் கன்றுக் குட்டிகளுக்கு உணவளித்து, அவற்றுடன் விளையாடிய நெகிழ்ச்சியான சம்பவம் நடைபெற்றது. புதிய ஆராய்ச்சி மையம் தொடக்கம் குஜராத் மாநிலத்தின் பனாஸ்கந்தா மாவட்டத்தில் உள்ள பில்தி பகுதியில் ரூ. 325 கோடி மதிப்பீட்டில் புதிய 'பாரத கால்நடை இனப்பெருக்கம் மற்றும் ஆராய்ச்சி மையம் பிரம்மாண்டமாக அமைக்கப்பட்டுள்ளது…