உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Nakkheeran

”கட்டுக்கட்டாக புதைத்து வைக்கப்பட்ட பணம்”; வீட்டுக்குள் தோண்டும் போது அதிர்ச்சி

வீட்டில் கட்டுக்கட்டாக புதைத்துவைக்கப்பட்ட பணத்தைக் கண்டு காவல்துறையினர் அதிர்ச்சியடைந்துள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உத்தரப்பிரதேச மாநிலம், பிரயாக்ராஜ் மாவட்டத்தின் கங்காநகர் மண்டலத்திற்கு உட்பட்ட நவாப்கஞ்ச் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பராய்பூர் பகுதியைச் சேர்ந்தவர் ராகேஷ் யாதவ். அவரது மூதாதையர் வீட்டில், பெரும் மதிப்பிலான பணம் இருப்பதாக காவல்துறைக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. இந்த தகவலைத் தொடர்ந்து காவல்துறையினர் சம்பந்தப்பட்ட வீட்டில் சோதனை நடத்த முடிவு செய்தனர். அதன்படி, காவல் ஆணையர் தலைமையிலான குழு அந்த கிராமத்திற்குச் சோதனைக்காகச் சென்றது. அப்போது, சோதனைக்க…