உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Maalaimalar

சென்னையில் நாளை முதல் வசந்த் & கோ சார்பில் வீட்டு உபயோக பொருட்கள் கண்காட்சி - தீபாவளி சிறப்பு விற்பனை

வசந்த் & கோ இந்தியாவின் நம்பர் ஒன் டீலரான வசந்த் & கோ மற்றும் உலகத்தர வீட்டு உபயோக பொருட்களின் தயாரிப்பாளர்கள் இணைந்து நடத்தும் வீட்டு உபயோக பொருட்களின் கண்காட்சி மற்றும் தீபாவளி சிறப்பு விற்பனை சென்னை நந்தம்பாக்கத்தில் அமைந்துள்ள சென்னை டிரேட் சென்டரில் நடைபெற உள்ளது. சென்னை டிரேட் சென்டர் நாளை(30-ந்தேதி) முதல் வருகிற 2-ந்தேதி வரை தொடர்ந்து 4 நாட்கள் காலை 9 மணி முதல் இரவு 9 மணி வரை நடக்கிறது. அனுமதி இலவசம் ஆகும்…