உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Nakkheeran

“நடந்த சம்பவத்தை அப்படியே கூறினேன்” - போலீஸ் விசாரணைக்குப் பின் சேகர்பாபு பேட்டி!

தனியார் பள்ளிகளுக்கு அரசு அனுமதி பெற்றுத் தருவதாகக் கூறி ரூ.100 கோடி அளவில் பண மோசடி செய்ததாகக் கூறப்படும் வழக்கில் திமுக முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கடந்த அக்டோபர் 26ஆம் தேதி கைது செய்து சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் மத்திய குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது, போது காவல் ஆணையர் அலுவலகத்திற்கு வெளியே திமுக முன்னாள் அமைச்சர் சேகர்பாபு, திமுக எம்.பி கலாநிதி வீராசாமி உள்ளிட்ட ஏராளமான திமுகவினர் அங்கு குவிந்து தங்களை உள்ளே அனுமதிக்குமாறு போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இது தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி அதிர்வலையை ஏற்படுத்தியது. இதனையடுத்து, ப…