Thanthi TV
Ariyalur | Attack On Police | தட்டிக்கேட்ட காவலர்கள் மீது கொடூர தாக்குதல்.. தட்டி தூக்கிய போலீஸ்
#Ariyalur #Attack #TNPolice #ThanthiTV Ariyalur | Attack On Police | தட்டிக்கேட்ட காவலர்கள் மீது கொடூர தாக்குதல்.. 3 பேரை தட்டி தூக்கிய போலீஸ் அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே, நள்ளிரவில் மது அருந்தியதைத் தட்டிக்கேட்ட காவலர்கள் இருவர் மீது மூன்று இளைஞர்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர். தளவாய் காவல் நிலையத்தைச் சேர்ந்த காவலர் ராஜா கண்ணன் மற்றும் ஊர்க்காவல் படை வீரர் வெங்கடேசன் ஆகியோர் ரோந்துப்…