Indian Express Tamil
உங்க ஏரியாவில் உங்க பலத்தைக் காட்டுங்க பாய்ஸ்: தனுஷ் நற்பணி இயக்க நிர்வாகிகளுக்கு பறந்த உத்தரவு
திரைத்துறையில் முன்னணி நட்சத்திரமாக விளங்கும் நடிகர் தனுஷின் 'தனுஷ் நற்பணி இயக்கம்', தமிழகத்தில் வரவிருக்கும் உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடத் திட்டமிட்டு வருவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. நேரடி அரசியல் பிரவேசத்திற்கு முன்பாகத் தனது பலத்தைச் சோதித்து அறியவும், அடிமட்ட அளவில் நிர்வாகிகளை அடையாளம் காணவும் இந்த முடிவை இயக்கம் எடுத்துள்ளதாகக் கூறப்படுகிறது. நடிகர் தனுஷின் அரசியல் வருகை குறித்து கடந்த சில நாட்களாக பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. நற்பணி இயக்க நிர்வாகிகளை சந்தித்து தனுஷ் உரையாடியாது, சென்னையில் நடைபெற்ற மகளிர் அணி சந்திப்பு ஆகியவை தனுஷின் அரசியல் வருகையை உறுதிப்படுத்தும் விஷயங்களாக…