Daily Thanthi
குடும்ப தகராறில் விபரீதம்: 6 வயது மகனை கிணற்றில் வீசிய கொடூர தந்தை
விழுப்புரம், செஞ்சி அருகே குடும்பத் தகராறு காரணமாக பெற்ற 6 வயது மகனை தந்தையே கிணற்றில் தூக்கி வீசியதாக கூறப்படும் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. ஆண் குழந்தை விழுப்புரம் மாவட்டம், செஞ்சி அருகே உள்ள நல்லான்பிள்ளைபெற்றால் பகுதியை சேர்ந்தவர் செல்வராஜ் (40). இவரது மனைவி தேவி (35). இந்தத் தம்பதிக்கு நான்கு பெண் குழந்தைகள் மற்றும் 6 வயதில் சஞ்சய் என்ற ஆண் குழந்தை இருந்தான். செல்வராஜ் மற்றும் தேவிக்கு இடையே குடும்பப்…