உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Indian Express Tamil

ஏசி அறைக்குள் விவசாயம்... 23 வயதில் மாதம் ரூ.70,000 சம்பாதிக்கும் திருச்சி இளைஞர்

விவசாயம் என்றாலே ஏக்கர் கணக்கில் நிலம், அதிக முதலீடு, கடுமையான உழைப்பு ஆகியவை தேவைப்படும் என்ற எண்ணம் பலருக்கும் இருக்கிறது. ஆனால், வீட்டில் ஒரு சிறிய அறை இருந்தாலே போதும்; அதிலும் ஏசி வசதியுடன் நவீன முறையில் விவசாயம் செய்து நல்ல வருமானம் ஈட்ட முடியும் என்பதை நிரூபித்துக் காட்டியிருக்கிறார் திருச்சியைச் சேர்ந்த 23 வயது இளம் வேளாண் பட்டதாரி ஜி.கே. வேந்தன். மைக்ரோ கிரீன்ஸ் எனப்படும் நுண்கீரைகளைத் தனது வீட்டிலேயே நவீன முறையில் உற்பத்தி செய்து விற்பனை செய்து வரும் இவர், மாதம் ரூ.60,000 முதல் ரூ.70,000 வரை வருமானம் ஈட்டி வருகிறார். ஆரோக்கியமான உணவுகளின் மீதான மக்களின் ஆர்வத்தைத் தனது தொழில் வாய்ப்…