Vikatan
திருவள்ளூர்: இளைஞர் கொலை; கடற்கரையில் சடலம் புதைப்பு - துப்பு துலங்கியது எப்படி?
கடலூர் மாவட்டம் பண்ருட்டி அடுத்துள்ள சிறுவத்தூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ரமேஷ். இவரின் மனைவி எழில்செல்வி. இவர் சென்னையில் உள்ள பிரபல நடிகை ஒருவரின் வீட்டில் வேலை செய்து வருகிறார். இந்தத் தம்பதியின் மகன் பிரசாந்த் (19). இவரைக் காணவில்லை என பண்ருட்டி புதுப்பேட்டை காவல் நிலையத்தில் சில தினங்களுக்கு முன்பு புகாரளிக்கப்பட்டது. அதன்பேரில் போலீஸார் பிரசாந்த்தை தேடிவந்தனர். அவரின் செல்போன் நம்பரும் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டதால் பிரசாந்த்…