Thanthi TV
Uttarpradesh | ரூ.300 கோடி போதைப் பொருள் - நாட்டையே அதிர விட்ட 2 பேர்.. உ.பி.யில் பரபரப்பு சம்பவம்
#Uttarpradesh #Drugs #Arrest #Police #ThanthiTV Uttarpradesh | ரூ.300 கோடி போதைப் பொருள் - நாட்டையே அதிர விட்ட 2 பேர்.. உ.பி.யில் பரபரப்பு சம்பவம் உத்தரப் பிரதேச மாநிலம் ஜலான் மாவட்டத்தில், சட்டவிரோதமாகச் செயல்பட்டு வந்த செயற்கை போதைப்பொருள் தயாரிப்பு ஆய்வகத்தை மத்திய வருவாய் புலனாய்வு இயக்குநரக அதிகாரிகள் அதிரடியாகக் கண்டுபிடித்து முறியடித்தனர். உத்தரப் பிரதேச பயங்கரவாத எதிர்ப்புப்…