உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Vikatan

'போலீஸ் கஸ்டடி வேண்டாம்; வீட்டு சாப்பாடு வேணும்!' - புன்னகையோடு புழலுக்கு திரும்பிய அன்பில்!

தனியார் பள்ளிகளுக்கு உரிமம் வழங்கிய வழக்கில் நீதிமன்றத்தில் காவலில் புழல் சிறையில் இருக்கும் அன்பில் மகேஸை விசாரணைக்காக காவலில் எடுக்க போலீஸார் மனு போட்டிருந்தனர். சென்னை உயர்நீதிமன்றத்தில் இந்த மனு மீதான விசாரணையின் போது அன்பில் மகேஸ் தரப்பில் பல்வேறு வாதங்கள் எடுத்து வைக்கப்பட்டிருந்தது. அன்பில் மகேஸ் சென்னை உயர்நீதிமன்றத்தின் ஊழல் தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் நடந்த வழக்கு விசாரணையில் அன்பில் மகேஸ் தரப்பில், 'கைது…