உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Indian Express Tamil

டாடா விவகாரம் முதல் ஐ.டி.பி.ஐ வங்கி விற்பனை வரை: ராகுல் காந்திக்கு நிர்மலா சீதாராமன் கடுமையான பதில்

டாடா குழுமத்தின் அண்மைய வளர்ச்சி தொடர்பான சர்ச்சையைத் தொடர்ந்து, மக்களவை எதிர்க்கட்சித் தலைவரான ராகுல் காந்தியும், ஒன்றிய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனும் ஐடிபிஐ வங்கி விவகாரம் தொடர்பாக வெள்ளிக்கிழமை மீண்டும் காரசாரமான விவாதங்களில் ஈடுபட்டனர். ஐடிபிஐ வங்கியின் பெரும்பான்மை பங்குகளை விற்பனை செய்ய மத்திய அரசு எடுத்த முடிவை மிகக் கடுமையாக தாக்கிப் பேசிய ராகுல் காந்தி, காங்கிரஸ் ஆட்சிகள் வங்கிகளை உருவாக்கிய வேளையில், நரேந்திர மோடி தலைமையிலான அரசு அவற்றை விற்பனை செய்து கொண்டிருப்பதாகக் குற்றம் சாட்டினார். அத்துடன், மத்திய அரசின் இந்த நகர்வுக்கு எதிராகப் போராட்டம் நடத்தி வரும் ஐடிபிஐ வங்கி ஊழியர்க…