உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Indian Express Tamil

பாஸ்போர்ட், ஆதார் ரத்து செய்யக் கோரிய மனு: சி.ஜே.பி நிர்வாகி சவுரவ் தாசுக்கு ஐகோர்ட் நோட்டீஸ்

நீதித்துறைக்கு எதிராக அவதூறு கருத்துகளைத் தெரிவித்ததாகக் கூறப்படும் குற்றச்சாட்டின் கீழ், கரப்பான்பூச்சி ஜனதா கட்சியின் (சி.ஜே.பி) செய்தித் தொடர்பாளரும் பத்திரிகையாளருமான சவுரவ் தாஸின் பின்னணி குறித்து விசாரணை நடத்தவும், அவரது பாஸ்போர்ட் மற்றும் ஆதாரை ரத்து செய்யவும், அவரது சமூக வலைதளக் கணக்குகளை முடக்கவும் கோரிய பொதுநல மனு மீது சவுரவ் தாஸ் மற்றும் பல்வேறு மத்திய அரசு அதிகாரிகளுக்கு சென்னை உயர்நீதிமன்றம் வெள்ளிக்கிழமை நோட்டீஸ் அனுப்பியுள்ளது. ஆங்கிலத்தில் படிக்க: சென்னையை அடுத்த ஜாமீன் பல்லாவரத்தைச் சேர்ந்த ஆர். கணேஷ் குமார் என்பவர் தாக்கல் செய்த இந்த பொதுநல மனுவை, தலைமை நீதிபதி சுஸ்ருத் அரவி…